தேவையானவை :
- பச்சை பட்டாணி - 1 கப் (வேகவைத்தது)
- மிளகாய்த்தூள் - 2 ஸ்பூன்
- மல்லித்தூள் - 1 ஸ்பூன்
- மஞ்சள் தூள் – சிறிது
- கொத்தமல்லி தழை – சிறிது
- உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப
அரைக்க :
- வெங்காயம் – 2
- தக்காளி – 2
- இஞ்சி, பூண்டு விழுது - 2 ஸ்பூன்
- பட்டை, கிராம்பு – சிறிது
- தேங்காய் - 3 ஸ்பூன் (துருவியது)
வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் பட்டை, கிராம்பு போட்டு தாளிக்கவும்.
இதனுடன் அரைத்த மசாலா, மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும், பட்டாணியை சேர்த்து கொஞ்சம் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும், சுண்டிய பிறகு கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கவும்.

No comments:
Post a Comment